Showing posts with label ஆங்கில ரைம்ஸ் அடிப்படையில். Show all posts
Showing posts with label ஆங்கில ரைம்ஸ் அடிப்படையில். Show all posts

ராமசாமிக்கு தோட்டம் உண்டு

குண்டு பையன் சுண்டு

குண்டு பையன் சுண்டுவாம்
சுவரின் மேலே உட்கார்ந்தான்.
சுண்டு கீழே விழுந்தானே
துண்டு துண்டாய் ஆனானே.
ஒண்ணா சேர்க்க முடியலையாம்.
ராஜா வந்தும் முடியலையாம்.
ராணுவம் வந்தும் முடியலையாம்!