ஆகாய விமானம்

அழகு மூக்கு இருக்குது
அனைவரையும் சுமக்குது
பறவை போல பறக்குது
பார்க்க ஜோராய் இருக்குது
வானம் எங்கும் நீந்துது
தரையில் மெல்ல இறங்குது
என்ன அது தெரியுமா?
ஆகாய விமானம்

0 comments: