கரடி மாமா

கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க?
காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்க
கம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க?
கடவுள் தந்த பரிசுதாங்க வேற யாருங்க?

0 comments: