டம் டம் டும் டும் கச்சேரி

காக்கா அந்தப் பக்கம் கா கா கா
கிளி இந்தப் பக்கம் கீ கீ கீ
குயில் மரத்திலே கூ கூ கூ
கோழி கூரையிலே கொக் கொக் கொக்
பசுவும் கன்றும் மா மா மா
பதுங்கும் பூனை மியாவ் மியாவ் மியாவ்
மேயும் ஆடு மே மே மே
காக்கும் நாய் லொள் லொள் லொள்
டம் டம் டும் டும் கச்சேரி
நடக்குது பார் ஊருக்குள்ளே

5 comments:

எல் கே said...

punaivaa??

Vidhoosh said...

எல்.கே. :)) இங்கே அரசியல் பேசப்டாது..

if at all, பக்கோடாவில் மட்டும் தான் உள்குத்தெல்லாம் வரும்...

சாந்தி மாரியப்பன் said...

குழந்தைகளுக்கான பாடல்கள்.. எல்லாமே சூப்பரு. ஹோம்வொர்க் பண்ணச்சொல்ல மாட்டீங்களே :-))))

சாந்தி மாரியப்பன் said...

குழந்தைகளுக்கான பாடல்கள்.. எல்லாமே சூப்பரு. ஹோம்வொர்க் பண்ணச்சொல்ல மாட்டீங்களே :-))))

விஜி said...

விதூஷ் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சதிலிருந்து தினம் 10 முறை கேக்கும் பாடல் :)) ரொம்ப அழகு