குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ் - ஏப்ரல் 2010 - 2

நாற்றங்கால் - 2 (ஏப்ரல் 2010)
இந்த வாரத்திற்கான மின்னூலை வழங்குகிறேன். உங்கள் குழந்தைகளுக்கு படித்துக் காட்டுங்கள்.
நன்றி.

4 comments:

நேசமித்ரன் said...

நல்ல முயற்சி .. உழைப்பு தெரிகிறது . மாற்றமும் கூட

நந்தாகுமாரன் said...

please convert to pdf ... doc format is not good ...

Paleo God said...

ஆமாங்க பிடிஎஃப் மாத்திடுங்க.

நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

Nathanjagk said...

நல்லாயிருக்கு விதூஷ்!
சில இடங்களில் font சரியாகத் ​தெரியவில்லை. Non-Unicode Font பயன்படுத்துகிறீர்களா?

வடிவமைப்பு, உள்ளடக்கம் அனைத்தும் அருமை. பட்டுப்பையில் பவுன் காசுகள் அருமை!!

எங்கள்-ப்ளாக்கில் http://engalblog.blogspot.com/2010/04/40.html - படைப்பாற்றல் பயிற்சி என்ற பகுதி ஆரம்பித்திருக்கிறார்கள். இதை நாற்றங்காலுக்கு பயன்படுத்த முடியுமா என்று பாருங்களேன்.