மிதிவண்டி

ட்ரிங் ட்ரிங் மிதிவண்டி
மிகச் சிறிய மிதிவண்டி
ட்ரிங் ட்ரிங் மிதிவண்டி
அருமையான மிதிவண்டி

ட்ரிங் ட்ரிங் மிதிவண்டி
ஓட்டிப் பழக மிதிவண்டி
ட்ரிங் ட்ரிங் மிதிவண்டி
வகை வகையான மிதிவண்டி

ட்ரிங் ட்ரிங் மிதிவண்டி
அழகுமிக்க மிதி வண்டி
ட்ரிங் ட்ரிங் மிதிவண்டி
என்னுடைய மிதிவண்டி

பாடலாசிரியர்: திரு.மு. இராமநாதன்

இவர் ஒன்பதாம் படிவம், தி.இ.பள்ளியில் பயிலும் போது 7/Jul/1987 அன்று எழுதிய முதல் பாடல் இது என்கிறார். நாற்றாங்காலுக்காக மின்னஞ்சலில் அனுப்பித் தந்த பாடல் இதை இங்கே பதிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.[விதூஷ்]

0 comments: