குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ் - ஏப்ரல் 2010 4-10

இந்த இணைப்பில் இந்த வாரத்திற்கான இதழைத் தரவிறக்கி  பெற்றுக்கொள்ளலாம். மார்ச் மாதமே வெளி வந்திருக்க வேண்டியது. சில சொந்த காரணங்களால் தள்ளிப் போனது. ஒவ்வொரு ஞாயிறும் வரும்.

இலவச மின்னூல் வார இதழ்
லிங்க்-கை க்ளிக் செய்தால் mediafire டவுன்லோட் தளத்திற்கு செல்லும். அங்கிருந்து தரவிறக்க வேண்டும்.

அன்புடன்
விதூஷ்

4 comments:

நேசமித்ரன் said...

விதூஷ்

இணைத்திருக்கும் கோப்பு திறக்கவில்லையே

:(

Vidhoosh said...

அன்பின் நேசன்: லிங்க்-கை க்ளிக் செய்தால் mediafire டவுன்லோட் தளத்திற்கு செல்லும். அங்கிருந்து தரவிறக்க வேண்டும்.

Nathanjagk said...

அன்பு விதூஷ்,
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இது​போன்ற முயற்சிகள்தான் தமிழ் சமூகத்திற்கு அவசியம்.
தரவிறக்கிப் பார்த்த நாற்றங்கால் இதழ் வெகு அருமை. என்​பால்யத்தை உணரச் ​செய்கிறது.

இதழ் தரமான வடிவமைப்பு, நேர்த்தி,​பொருளடக்கம் கொண்டு விளங்குகிறது. மகிழ்ச்சியோடு கல் என்பதை ​செய்துகாட்டுகிறது.

இத்தனையும் இலவசமாகக் கிடைக்கிறதே எனும்​போது ஆச்சரியம் கூடுகிறது.

வாழ்க!

Nathanjagk said...

//Where do fish keep their money?
- In the river bank//
குழந்தைகளுக்கு கடி ​ஜோக் வேறயா?
:))