பாட்டி வீட்டு பழம்பானை
உள்ளே புகுந்த சுண்டெலியும்
நெல் ஊதி புடைத்து உண்டதடா
நெல் உண்டு கொழுத்ததனால்
உடல் ஊதி பெருகி விட்டதடா
ஊதி பெருத்த உடலாலே
ஓட்டை வழியாய் வெளியே வரமுடியவில்லை.
காற்று எதுவும் இல்லாமல்
எலியும் உள்ளே இறந்ததடா
திருடி தின்று உழைக்காமல்
உடலை வளர்பதுவும் தவறு
என்றே நீ அறிவாய்.
அந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடா
உள்ளே புகுந்து கொண்டதடாஉள்ளே புகுந்த சுண்டெலியும்
நெல் ஊதி புடைத்து உண்டதடா
நெல் உண்டு கொழுத்ததனால்
உடல் ஊதி பெருகி விட்டதடா
ஊதி பெருத்த உடலாலே
ஓட்டை வழியாய் வெளியே வரமுடியவில்லை.
காற்று எதுவும் இல்லாமல்
எலியும் உள்ளே இறந்ததடா
திருடி தின்று உழைக்காமல்
உடலை வளர்பதுவும் தவறு
என்றே நீ அறிவாய்.
0 comments:
Post a Comment