வெய்யில் காலம்

வெய்யில் காலம் வந்ததால்
வியர்வை உடம்பில் வழியுதே
நாக்கும் கூட தாகத்தால்
தண்ணீர் கேட்டு தவிக்குதே
தாரு போட்ட சாலையில்
தணலாய் வெய்யில் கொதிக்குதே
செருப்பில்லாமல் நடக்கவே
கால்கள் இரண்டும் மறுக்குதே
கிணற்றுத் தண்ணீர் மட்டமும்
கீழே கீழே போகுதே
-வல்லநாடு ராமலிங்கம்

1 comments:

Joe said...

//
இம்முயற்சிக்கு ஆர்வமூட்டிய அடிப்படை ஆதாரமான என் மகளிக்கு
//

"மகளுக்கு" என்று வந்திருக்க வேண்டும் (இவன் ஒருத்தன்யா எங்க போனாலும் வாத்தியார் மாதிரி தப்பு கண்டுபிடிச்சிக்கிட்டு...)